|
|
|
|
|
|
|
6 |
|
|
|
|
1
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
11 |
14 |
|
|
7
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
5 |
|
|
|
|
|
|
|
2 |
12 |
|
|
10 |
17 |
|
|
3 |
|
15
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
8 |
|
4 |
|
13 |
16
|
|
|
|
|
|
|
|
|
|
9 |
|
இடமிருந்து வலம்:
1. அச்சம் , மடம் ,
_________ , பயிர்ப்பு (3).
2. குடைவரைக் கோயில்களுக்குச் சிறந்து விளங்கும் இடம் (7).
3. நிலவு - வேறு சொல் (4).
4. மன்னராட்சியில் இதை அடித்துத்தான் செய்தி கூறினர் (4).
5. அழகான பெண்ணை இவ்வாறு குறிப்பிடுவர் – மன்மதனின் மனைவியும் கூட (2).
வலமிருந்து இடம்:
1. பெயர் – வேறு சொல் (3).
6. உணவு இவ்வாறும் கூறலாம் (4).
7. ஜெஸ்டர் – தமிழில் (5).
8. தருணம் - வேறு சொல் (3).
9. அழிப்பான் – ஆங்கிலத்தில் (4).
மேலிருந்து கீழ்:
1. முத்தமிழ் – இயல் , இசை , __________ (4).
6. நாள்தோறும் - வேறு சொல் (5).
7. அர்ஜுனன் என்றாலே நினைவுக்கு வருவது (2).
8. திரை______ ஓடியும் திரவியம் தேடு (3).
10. அகம் – எதிர்ச்சொல் (3).
11. வேதாளத்தின் ஜோடி (8).
12. மாது என்றும் கூறலாம் (3).
13. கதவு – ஆங்கிலத்தில் (2).
கீழிருந்து மேல்:
1. நான் – பன்மை (2).
9. சிந்தனை - வேறு சொல் (4).
11. எவர் கையிலும் சிக்காத கல் (4).
12. அறிவு - வேறு சொல் (2).
14. விஞ்ஞான மேதை – முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரும் கூட (3).
15. வாழ்வில் சந்திக்கும் கடைசி அறை (4).
16. ரான்டம் ஆக்ஸஸ் மெமரி – சுருக்கம் (2).
17. வண்ணமயமான கோலம் (4).
விடை:
|
ல் |
|
|
ம் |
ன |
ன் |
6 அ |
|
க |
ம் |
ம |
1 நா |
ண |
ம் |
ன் |
|
க் |
லா |
|
ட |
|
|
றா |
|
11 வி |
14 க |
ட |
க |
7 வி |
லி |
ட |
|
க் |
|
றை |
ம் |
ல் |
கோ |
ம் |
|
5 ர |
தி |
ல |
|
|
ங் |
|
|
2 மா |
12 ம |
ல் |
ல |
10 பு |
17 ர |
ம் |
|
3 தி |
ங் |
15 க |
ள் |
ற |
ம் |
|
|
த் |
கை |
|
ம் |
ம் |
ண |
8 க |
|
4 த |
ண் |
13 டோ |
16 ரா |
|
ண் |
ட |
|
ன் |
|
ர் |
ச |
ரே |
9 எ |
ல் |
Comments
Post a Comment